இயேசு என்பவர்...

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமதனப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்ஆனாலும் தன்னுடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைபோலவும், தன்னை மயிர் கத்திரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 53:7

Comments
Post a Comment