Posts

Showing posts from January, 2024

மெய்யான விடுதலை....

‭‭யோவான்‬ ‭8:36‬ ‭ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்....

‭‭ஏசாயா‬ ‭53:5‬ நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.