நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை.... உன்னைக் கைவிடுவதுமில்லை....

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
எபிரெயர் 13:5‭-‬6

Comments

Popular posts from this blog

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல....