உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்...

[15] உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 
[16] ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
[17] உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

1 யோவான் 2:15-17

Comments

Popular posts from this blog

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல....

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை.... உன்னைக் கைவிடுவதுமில்லை....